37F, 1st Avenue, Ashok Nagar, 600083 Chennai IN
Rateyfieds
37F, 1st Avenue, Ashok Nagar, Chennai, IN
+917338883171 https://cdn1.storehippo.com/s/5f974c74de41e5e3d0da495d/5fb5f5225a68003e4118c883/webp/untitled-design-1--480x480.png" enquiries@rateyfieds.com
60c83674a29c6f1394933db5 Sai Caterings https://cdn1.storehippo.com/s/5f974c74de41e5e3d0da495d/60c83675a29c6f1394933dd5/webp/catering.png அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்** நாங்கள் எங்கள் உணவு சார்ந்த தொழிலை 1980 களில் தொடங்கி விட்டோம்.. முதலில் நாங்கள் சமையலுக்கு தேவைப்படும் மசாலா பொருட்கள். செக்கு ஆயில் போன்றவை எங்கள் சொந்த இயந்திரங்கள் கொண்டு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தோம்.. பின்னர் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சமையல் தொழிலை தொடங்கினோம்.. சிறியதாக தொடங்கிய எங்கள் சமையல் தொழில் ஒரு நிறுவனமாக மாறியது! அதுவே!! ஸ்ரீ சாய் கேட்டரிங்.. தொடங்கிய நாள் முதல் இன்று வரை பாபாவின் அருளால் 1000 த்திற்கும் மேற்பட்ட திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்து இருக்கிறோம்.. வாடிக்கையாளர் ஆகிய நீங்கள்!! தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... இப்படிக்கு... ச. கணேசன் செட்டியார் க. மணிகண்டன் (வில்லிவாக்கம்) SKU-I-3FWYISULO-
in stockINR
1 1

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்** நாங்கள் எங்கள் உணவு சார்ந்த தொழிலை 1980 களில் தொடங்கி விட்டோம்.. முதலில் நாங்கள் சமையலுக்கு தேவைப்படும் மசாலா பொருட்கள். செக்கு ஆயில் போன்றவை எங்கள் சொந்த இயந்திரங்கள் கொண்டு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தோம்.. பின்னர் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சமையல் தொழிலை தொடங்கினோம்.. சிறியதாக தொடங்கிய எங்கள் சமையல் தொழில் ஒரு நிறுவனமாக மாறியது! அதுவே!! ஸ்ரீ சாய் கேட்டரிங்.. தொடங்கிய நாள் முதல் இன்று வரை பாபாவின் அருளால் 1000 த்திற்கும் மேற்பட்ட திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்து இருக்கிறோம்.. வாடிக்கையாளர் ஆகிய நீங்கள்!! தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... இப்படிக்கு... ச. கணேசன் செட்டியார் க. மணிகண்டன் (வில்லிவாக்கம்)
CityChennai
LocationVelachery
Payment ModesCash, Net Banking, UPI